அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை
சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: அங்கன்வாடியில் காலியாக… Read More »அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை