பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அக்னிவீரர்கள்… Read More »பயிற்சியின் போது குண்டுவெடித்து அக்னிவீரர்கள் 2 பேர் பலி