கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwகோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு,… Read More »கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…