கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி
திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும் பகுதி திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு. இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி