பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் ஶ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இது ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி… Read More »பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..