கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….
கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….