குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- 2வது நாளாக குளிக்க தடை
தென்காசி: குற்றாலத்தில் சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட… Read More »குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- 2வது நாளாக குளிக்க தடை





