தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு
தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். ஆனால், கடந்த மே மாதம் 2-ம்… Read More »தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு