திருச்சியில் பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம்….
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகம் கிராமத்தில் பிறந்து சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்கள்.போலீசார் உதவியுடன் கிராம மக்கள்… Read More »திருச்சியில் பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம்….