பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..
https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் எம்.ஆர்.கணேசன் (65), விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை மாலை, வீரியங்கோட்டையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி… தஞ்சை அருகே சோகம்..