மின்சாரம் தாக்கி விவசாயி பலி… அரியலூர் அருகே பரிதாபம்..
அரியலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தில் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சு சென்ற விவசாயி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… அரியலூர் அருகே பரிதாபம்..