விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன்… Read More »விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….