அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….
அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….