அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? ஓபிஎஸ்சுக்கு ஐகோர்ட் கேள்வி
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர்,… Read More »அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? ஓபிஎஸ்சுக்கு ஐகோர்ட் கேள்வி