பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்