திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும்,… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்