தஞ்சை அருகே “விஜய் -அஜித் உருவ கேக்” கண்காட்சி…. வீடியோ
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அன்பு பேக்கரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ்கிரீம்கேக் உட்பட 100க்கும்… Read More »தஞ்சை அருகே “விஜய் -அஜித் உருவ கேக்” கண்காட்சி…. வீடியோ