கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.