வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..
மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே15ஆம்தேதி முன்விரோதம் ஏக்ற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16.02.2020 இரவு வீட்டில்… Read More »வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..