ஈரோடு கிழக்கு…. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு,… Read More »ஈரோடு கிழக்கு…. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்