வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த… Read More »வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது