தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ்… Read More »தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..