வரதட்சணை கொடுமை… 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…
சென்னை அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (35). இவருக்கும் சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரி பி.எட்., படித்துள்ளார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக… Read More »வரதட்சணை கொடுமை… 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…