அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்
இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமர் , அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவிலாலின்… Read More »அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்