இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த… Read More »இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை