காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பரவலாக மழை கொட்டியது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..