குளித்தலை அருகே அய்யர்மலையில் கல்குவாரியில் விபத்து … வடமாநில தொழிலாளி பலி…
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில், வரவூர் சாலை, சரவணபுரம் சாலை என அப்பகுதியில் 3 கல்குவாரியுடன் கிரசர் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கல்குவாரி மற்றும் கிரசர்… Read More »குளித்தலை அருகே அய்யர்மலையில் கல்குவாரியில் விபத்து … வடமாநில தொழிலாளி பலி…