லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு… Read More »லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது