திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?
திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு கருமண்டபம் நட்சத்திர நகருக்கு எதிரே உள்ள கோரையாற்றங்கரை( குழுமாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி)யில் சாக்லெட்டுகள் கொட்டிக்கிடந்தன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாக்லெட்கள் பாக்கெட்டுகளை… Read More »திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?