ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்
தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதில் அலாதி பிரியம். செல்ல பிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர்… Read More »ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்