ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி
திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர்… Read More »ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி