விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம்,… Read More »விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…