திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்
அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும்,ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்… Read More »திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்