ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….
சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 2 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதவர்களை போராடி மீட்டு வருகின்றனர்.… Read More »ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….