பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…
பெங்களூரு நகரில் உள்ள பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விட்டு ஓடி சென்றனர். டப்பாவில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் காவல்துறை… Read More »பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…