குடியரசு தினவிழா…. திருச்சி விமான-ரயில்வே ஸ்டேசனில் தீவிர பாதுகாப்பு….
ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவைகளில், பயங்கர வாதிகளின்… Read More »குடியரசு தினவிழா…. திருச்சி விமான-ரயில்வே ஸ்டேசனில் தீவிர பாதுகாப்பு….