பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு
பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. மக்களவையில் பேசியதாவது: தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த தொகுதியில்… Read More »பெரம்பலூரில் ரயில் பாதை அமைக்க வேண்டும், மக்களவையில் அருண் நேரு பேச்சு