ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று முன்தினம்… Read More »ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்