கையைபிடித்த ரசிகர்…..நடிகை தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ வைரல்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி பாதுகாப்புக்கு பவுன்சர்கள் இருந்தாலும் ரசிகர்கள் அவரை… Read More »கையைபிடித்த ரசிகர்…..நடிகை தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ வைரல்