ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..
ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில் புலி, மான், வரையாடு, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு… Read More »ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..