பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு
டில்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.… Read More »பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு