அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்
மதுரை அலங்காநல்லூரில் காணும் பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப்பிரசித்தம் எனவே இங்கு நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்