ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை……. நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். இவர் திமுகவை சேர்ந்தவர். இவரையும் சேர்த்து நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுக 4, காங்கிரஸ்2, திமுக கூட்டணி கட்சிகள் 4. மொத்தம்… Read More »ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை……. நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி