10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் 6063 பேரும், மாணவிகள் 5993 பேரும் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 5022,மாணவிகள் 5383. தேர்ச்சி விகிதம் மாணவர்கள் 82.83% மாணவிகள் 89.82% மொத்த… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்