தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….
மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் நேற்று மூங்கில் மரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு குடிசை வீடுகள் முழுமையாகவும் இரண்டு வீடுகள் பகுதியாகவும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சாந்தி என்பவரின் வீட்டில் கட்டி இருந்த… Read More »தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….