சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை அருகே 2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சார்ந்த தங்கவேல் (58) என்பவர் தெருவில் விளையாடிய சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…