தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த… Read More »தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்