Skip to content

முதல்வர்

மத்திய அரசு – பொதுத்துறை நிறுவனங்களின் தமிழர்களுக்கு வேலை..

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய அரசின்… Read More »மத்திய அரசு – பொதுத்துறை நிறுவனங்களின் தமிழர்களுக்கு வேலை..

மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.… Read More »மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் … Read More »முதல்வரிடம் கொடி நாள் நிதி வழங்கிய கலெக்டர்….

error: Content is protected !!