Skip to content

முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு  செல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.… Read More »முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்

ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த… Read More »ரயில் விபத்து மீட்பு பணி…. தஞ்சை ராணுவ வீரருக்கு….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும்  டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.  ஒடிசா ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி  முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி(வியாழன்)… Read More »முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

காயிதே மில்லத் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத்தின் 128வது  பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர்  போர்வை அணிவித்து  மரியாதை… Read More »காயிதே மில்லத் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

500 நகர்ப்புற நலவாழ்வு மையம்….. முதல்வர் நாளை திறக்கிறார்

தமிழக சட்டப்பேரவையில் 2022 மே மாதம் 7-ம் தேதி, தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற… Read More »500 நகர்ப்புற நலவாழ்வு மையம்….. முதல்வர் நாளை திறக்கிறார்

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர்… Read More »டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்… பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்… Read More »இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்… பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் அமைச்சர் நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக… Read More »வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

வரலாற்று வெற்றியை தந்தார் ஜடேஜா…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.… Read More »வரலாற்று வெற்றியை தந்தார் ஜடேஜா…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்… முதல்வர் நன்றி..

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், போட்டியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் என அனைத்தும் பாராட்டத்தக்கவையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல்… Read More »2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்… முதல்வர் நன்றி..

error: Content is protected !!