Skip to content

முதல்வர்

மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு… Read More »மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்கள். இதையொட்டி இருவரும் இன்று தனித்தனியாக  தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை… Read More »பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம்  கிராமத்தை சேர்ந்த சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் தாக்கியது. இதை அறிந்த  அப்போதைய அமைச்சர் ஆவடி நாசர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையான மருத்துவ… Read More »அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

புதிய தலைமை செயலாளர்….. சிவதாஸ் மீனா பெயர் பரிசீலனை

  • by Authour

தமிழக தலைமைச்செயலளராக வெ.இறையன்பு  உள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்து… Read More »புதிய தலைமை செயலாளர்….. சிவதாஸ் மீனா பெயர் பரிசீலனை

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு முத்துசாமி,

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு முத்துசாமி,

கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித்… Read More »கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல நடத்துவதா? தாங்கமாட்டீர்கள்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டார். இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  இன்று  சமூக வலைதள பக்கங்களில்  வெளியிட்டுள்ள காணொளி  பதிவில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல நடத்துவதா? தாங்கமாட்டீர்கள்….. முதல்வர் எச்சரிக்கை

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சென்னை , கரூர், இல்லங்களில் நேற்று காலை  7 மணி அளவில்  அமலாக்கத்துறை அதிகாரிகள்  விசாரணையை  தொடங்கினர்.  அப்போது  சென்னையில் நடைபயிற்சி சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை… Read More »தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக திமுகழகத் தலைவரும்  முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை… Read More »பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

error: Content is protected !!